மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த தாதிக்கு கொரோனா தொற்று!

மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த தாதி ஒருவருக்கும் அவரது 10 மாத குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாதி கடந்த 4 ஆம் திகதி சொந்த ஊரான கம்பஹா மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அதனையடுத்து 9 ஆம் திகதி தாதியும் அவரது குழந்தையும் சுகயீனமடைந்த நிலையில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது . இதனையடுத்து அவருடன் பழகிய மற்றைய நண்பர்கள் அவருடன் இருந்தவர்கள் அவர் சென்ற … Continue reading மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த தாதிக்கு கொரோனா தொற்று!